அடுத்த படத்தில் பலருக்கும் சிம்பு கொடுக்கும் பதிலடி

சிம்புவை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் பீப் சாங் விவகாரத்தில் இவரை வேண்டுமென்றே சில அமைப்புக்கள் தாக்கியது.அப்போது மிகவும் மௌனம் காத்த இவர், தற்போது கிகிகி படத்தில் பதிலடி கொடுக்கவுள்ளாராம், ஆம், இந்த படத்தில் தன்னை தாக்கியவர்களுக்கு பதிலடி கொடுப்பது போல் சில காட்சிகள் இருக்கிறதாம்.இவை சிம்பு ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என கூறப்படுகின்றது, மேலும், இதன் ஆடியோ ரைட்ஸ் தற்போதே விற்றுவிட்டதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *