மத்தூர் அருகே 10 பேருக்கு அறிகுறி கிருஷ்ணகிரியில் ‘டெங்கு’ பொதுமக்கள் பீதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு கோரிக்கை

August 28, 2016
fever1

மத்தூர்,ஆக,28 கிருஷ்ணகிரி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2 தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவன் மர்ம காய்ச்சலால்...

Read More

தர்மபுரி

poison-2

தருமபுரி அருகே 3 குழந்தைகளின் தாய் தற்கொலை தருமபுரி,ஆக,27 தருமபுரி அருகே 3 குழந்தைகளின் தாய் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே ஈ.பி. மோட்டூரை சேர்ந்தவர் சரவணன் விவசாயி. இவரது மனைவி கல்பனா 27. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர், கல்பனா உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கல்பனா பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கல்பனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மத்தூர் அருகே 10 பேருக்கு அறிகுறி கிருஷ்ணகிரியில் ‘டெங்கு’ பொதுமக்கள் பீதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு கோரிக்கை

மத்தூர்,ஆக,28 கிருஷ்ணகிரி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில்

மேலும்