28.5 C
Bengaluru
Saturday, June 24, 2017

சபரிமலையில் புதிய கொடி மரம் பிரதிஷ்டை

சபரிமலை, ஜூன் 24- உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் நாளை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோயிலின் கொடிமரம் சிதிலமடைந்ததை தொடர்ந்து புதிய கொடிமரம் அமைத்திட முடிவு செய்யப்பட்டது. இதற்கான கொடிமரம்...

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம்

நாமக்கல், ஜூன் 19- ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேக வழிபாடு நடத்தப்பட்டது. நாமக்கல் முக்கிய சாலையில் அமைந்துள்ள ஒற்றைக்கல் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை...

பெங்களூர் திருமலை கோவிலில் சிறப்பு பூஜை

பெங்களூரு, ஜூன் 17- ஆனி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெங்களூரு திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பெங்களூரு மல்லேஸ்வரம் 16-வது கிராஸ் வயாலிக்காவல் சவுடய்யா மெமோரியல் ஹால் அருகே...

64 அடி உயரத்தில் கோதண்ட ராமர் சிலை

பெங்களூரு, ஜூன் 16- பெங்களூரு கோதண்டராம சுவாமி கோயிலில் கோதண்ட ராமர் திருவுருவச் சிலையாக 64 அடி உயர சிலை அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக கோயில் அறக்கட்டளை சார்பில் லட்சுமணன் கூறியதாவது- பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் ஸ்ரீகோதண்டராமா...

திருப்பதி லட்டு விலையை உயர்த்திய ஜிஎஸ்டி

திருமலை, ஜூன் 16- ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட், பிரசாதங்கள் மற்றும் அறை வாடகை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை கொண்டு...