விவசாயி தற்கொலை

0
84

கொப்பல், ஏப். 16-
கர்நாடகத்தில் நேற்றும் ஒரு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் கர்நாடகத்தில் பருவமழை கடந்த 3 ஆண்டுகளாக பொய்த்த நிலையில் பொது மக்கள் பாதிக்கப்படைந்துள்ள நிலையில் விவசாய பெருங்குடி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் விவசாய மேம்பாட்டுக்காக அரசு வங்களிலும் தனியார் வங்கிகளிலும் வாங்கியிருந்த கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலையில் நாள்தோறும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் கொப்பல் மாவட்டத்தில் நேற்று இரவு விவசாயி ஒருவர் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here