விருச்சிகம்

0
113

இந்த வாரம் பணநிலையில் வரவுக்கு மீறிய செலவுகள் என்ற போதும் சமாளித்துக் கொண்டு செல்வீர்கள். எந்த ஒரு விவகாரத்தை தொட்ட போதும் குழப்பம் ஏற்படலாம்.

உடல்நிலையில் சிறுசிறு தொந்தரவுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும். இல்லறத் துணையின் செயல்பாடுகள் சற்று அதிருப்தி தந்த போதும் பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள்.

உடன்பிறப்பின் உதவிகளை யோசித்து ஏற்றுக் கொள்ளுங்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் வீண் செலவுகளே. தொழில் மற்றும் வியாபாரத்தில் தங்களின் விரிவாக்க நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து கொள்ளுங்கள்.

மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுக்களையும், எழுத்துக்களையும் தெளிவுபடுத்திக் கொள்ள முயற்சி மேற்கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here