வனாந்திர ஜெபக்குழுவின் 30-ம் ஆண்டு விழா

0
98

பெங்களூரு, ஏப். 21-
நண்பர்கள் வனாந்திர ஜெபக்குழுவின் 30-ம் ஆண்டு நன்றி பெருவிழா தங்கவயலில் இன்று மாலை தொடங்குகிறது. இராபர்ட்சன்பேட்டையில் உள்ள நகரசபை மைதானத்தில் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த விழா நடைபெறும்.

தினமும் மாலை 6 மணிக்கு இந்த விழா நடைபெறும் இதில் சென்னையை சேர்ந்த பாலைவனச்சோலை ஊழியங்களின் சகோதரி பத்மா முதலியார் கலந்துக்கொண்டு 3 நாட்களுக்கும் சிறப்பு தேவ செய்தி அளிக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை ரெவரண்ட் என்.ஜோசப் பாஸ்டர் லாரன்ஸ், ஜோசப், இவாஞ்ஜிலிஸ்ட் ஏ.பிரபு, இவாஞ்ஜிலிஸ்ட் டி.இமானுவேல், இவாஞ்ஜிலிஸ்ட் டி.ஸ்டென்லி செய்துள்ளனர் இவர்களுடன் சேர்ந்து ரெவரெண்ட் டாக்டர் ஸ்டீபன் ரவி, ரெவரண்ட் நோயல் ரெவரண்ட் டாக்டர் ஜேம்ஸ்பால் ரெவரண்ட் டாக்டர் டி.சத்யா பாஸ்டர் மெல்கி சேதக் பாஸ்டர் பாலு ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here