லாரிகள் மோதல்: ஒருவர் பலி

0
15

தாவணகெரே, அக். 12-
தாவணகெரே ஹெப்பாளா அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

இன்று காலை புனேவுக்கு பெங்களூருக்கு இருந்து சென்றுக் கொண்டிருந்த லாரியுடன் ஹூப்ளியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த லாரி மோதியது. அதனை அடுத்து பின்புறம் வந்த மற்றொரு லாரியும் மற்ற மூன்று லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது.

இதனால் லாரிகள் நொறுங்கின ஒரு லாரியின் டிரைவர் வர முடியாமல் லாரிக்குள் அடைப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ஒருவர் பலியானார் தீயணைப்பு படையினரும் ஆம்புலன்ஸ் வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளனர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here