லஞ்ச புகார் குறித்து அமைச்சர் சரோஜா பதில் தர மறுப்பு

0
38

சென்னை: மே.12
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி புகார் அளித்துள்ளார். அதிகாரி ரஜாமீனாட்சியின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சரோஜா பதில் தர மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தமது துறைத்திட்டங்கள் பற்றி மட்டும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here