ரெயில் மோதி பலி

0
22

தார்வாட், ஜூன் 19-
தார்வாட் மாவட்டத்தில் ரெயில் மோதி ஒருவர் பரிதாபமாக பலியானார் தார்வாட் நகர் கிராஸ் ரெயில் பாதையில் சென்ற ஒருவர் மீது வேகமாக வந்த ரெயில் மோதியதில் குறுக்கே சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவல் பெற்ற ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் உயிரிழந்தவரின் உடல் கூழாகிப்போய் அடையாளமே தெரியாத நிலையில் இறந்தவர் யார் என்று தெரிய வரவில்லை. வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here