ரிஷபம்

0
160

இந்த வாரம் வருமானங்களை கூடுதலாக்கிக் கொள்ள நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதுய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். கடன்கள் குறையும். குடும்பத்தில் இதுவரை தாமதப்பட்ட சுபநிகழ்ச்சிகளை இனி தடையின்றி செய்து முடிப்பீர்கள்.

பணவரவுகள் திருப்தி தரும். கடன்களை வசூலிக்க தாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் சந்தோஷத்தை கூடுதலாக்கும். உடன்பிறப்புகளின் விவகாரங்களில் வெளிவட்டார பழக்க வழக்கங்களில் கவனம் இருக்கட்டும்.

தொழில் மற்றருரம் வியாபாரத்தில் தாங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டியது மிகுந்த அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு கல்வி மற்றும் பிற துறைகளிலும் பரிசும், பாராட்டும் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு இதுவரையில் தாங்கள் ஒதுக்கியிருந்த மற்றும் வேண்டாத விஷயங்கள் என்று எண்ணிய விவகாரங்கள் கூடுதலான ஆதாயத்தைத் தரும்.

SHARE
Previous articleமேஷம்
Next articleமிதுனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here