23 C
Bengaluru
Monday, May 1, 2017
mesh

மேஷம்

இந்த வாரம் எடுத்துக் கொண்ட அல்லது ஈடுபடும் காரியங்களால் தெளிவான மனநிலையோடு செயல்பட வைக்கும். மேலும் குடும்பத்தில் சில வகையில் குழப்பங்கள், பிரச்சனைகள் நிலவிய போதும் அமைதியான சூழ்நிலைக்கு பாதிப்பு இருக்காது. கடன் சற்று கவலை தரும். இல்லறத் துணையின் அனுசரிப்பு மகிழ்ச்சி தரும். குழந்தைகள் வகையில் செலவுகள் தவிர்க்க முடியாததாக அமையும். வெளிவட்டார பழக்க, வழக்கங்களில் உதவிகள் தாமதப்பட்ட போதும் கிடைக்கப்...
vrushabha

ரிஷபம்

இந்த வாரம் வருமானங்களை கூடுதலாக்கிக் கொள்ள நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதுய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். கடன்கள் குறையும். குடும்பத்தில் இதுவரை தாமதப்பட்ட சுபநிகழ்ச்சிகளை இனி தடையின்றி செய்து முடிப்பீர்கள். பணவரவுகள் திருப்தி தரும். கடன்களை வசூலிக்க தாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் சந்தோஷத்தை கூடுதலாக்கும். உடன்பிறப்புகளின் விவகாரங்களில் வெளிவட்டார பழக்க வழக்கங்களில் கவனம் இருக்கட்டும். தொழில் மற்றருரம்...
mithun

மிதுனம்

இந்த வாரம் தேவையற்ற பயம், சந்தேகம், மனக்குழப்பம் சற்று அதிகமாகவே இருக்கும். அதிலும் நிதானம் பிரதானமாக இருக்கட்டும். பணநிலையில் வருமானங்கள் கூடும். கடன்கள் குறையும். பணம் சம்பந்தப்பட்ட வகையில் சில மாற்று ஏற்பாடுகளையும் செய்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவில்லை என்ற போதும் அவ்வப்போது ஏற்படும் வாக்குவாதங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும். பெற்றோர்களுக்காக சில பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உடன் பிறப்பின் விவகாரங்களில் சற்று...
kataka

கடகம்

இந்த வாரம் ஒவ்வொரு விஷயத்திலும் ஆரம்பத்தில் ஒன்று முடிவில் ஒன்று வேறு விதமாகவும் தங்களின் கருத்து வெளிப்படும். குழப்பமான மனநிலையோடு செயல்படுவீர்கள். வீண் அலைச்சல் மற்றும் அனாவசியமான டென்சன் போன்றவற்றை குறைத்துக் கொள்ளுதல் நலம், உணவு, உறக்கம் நேரப்படி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மற்றவர்களை நம்பி சில பணிகளை ஒப்படைகின்ற போது, அவர்களின் தகுதி தராதரங்களை கருத்தில் கொள்ளுதல் நல்லது. குழந்தைகளுக்காக கூடுதல் செலவுகள்...
singh

சிம்மம்

இந்த வாரம் அவசரம் தேவையற்ற பதட்டம் போன்றவைகளால் தாங்கள் அதிகமாக அலைக்கழிக்கப்படலாம். தொழில் தொடர்பான விஷயங்கள் மன நிறைவு தந்தபோதும் குடும்ப விவகாரங்கள் கவலை தரும். நிதி சம்மந்தப்பட்ட வகையில் சற்று முன்னெச்சரிக்கையோடு செயல்படுதல் வீண் சிரமங்களை தவிர்க்கவும். பூர்வீகம் சம்மந்தப்பட்ட சொத்து விவகாரங்களில் இழுபறியான சூழ்நிலை இருந்த போதும் இந்த வாரத்தில் அதற்கான பேச்சுக்கள் விரைவாக தீர்வுக்கு வழி வகுக்கும். கொடுக்கல் வாங்கல் நிலையில்...
kanya

கன்னி

இந்த வாரம் புகழ் செல்வாக்கு கூடுதலாகும். சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கக் கூடும். புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் முன்னேற்றமான போக்கினை எதிர்கொள்வீர்கள். பணநிலையை வரவுகளுக்கு தக்க செலவுகள் இருக்கும். குடும்பத்தில் சிற்சில சங்கடங்கள் குழப்பங்கள் இருந்த போதும் பெரிய பாதிப்பு என்று எதுவும் இருக்காது. பெற்றோர்களின் செயல்பாடுகள் அதிருப்தி தந்தபோதும் வெளிக்காட்டிக் கொள்ளாதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நார்மலான சூழ்நிலை...

கன்னி

சிறிது சஞ்சலங்கள் சூழும் வாரம். அதே சமயம் தொழிலில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். தேவைக்கேற்ப நண்பர்களைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். மற்றபடி சகோதர சகோதரிகளிடம் மனதில் பட்டதை உடனடியாகப் பேசிவிட வேண்டும். உத்யோகஸ்தர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி உங்களிடம் நட்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகள்...

கன்னி

சந்தோஷமான வாரம். செய்தொழில் லாபகரமாகவும் சீராகவும் நடக்கும். சமூகத்தில் முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உங்களின் திறமைகளை பளிச்சிடும் வண்ணம் நடந்து கொள்வீர்கள். உற்சாகமாவீர்கள். அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். குடும்பப் பிரச்சனைகள் வெளியில் தெரியாதவாறு சமாளிப்பீர்கள். சகோதர, சகோதரிகளால் புதுப்புது பிரச்சனைகள் உருவாகலாம். அவர்களிடம் வாயை கொடுத்து மாட்டிக் கொள்ளாமல் தாமரை இலைத் தண்ணீரைப் போல் இருக்கவும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். சக...
tula

துலாம்

இந்த வாரம் போட்டிகள், எதிர்ப்புகளை துணிந்து எதிர்கொள்ளக்கூடிய மனநிலை ஏற்படும். கடந்த காலங்களில் முடியாத காரியங்களை கூட இந்த வாரத்தில் வெற்றிகரமாக முடுக்க முடியும். பெரிய மனிதர்களின் தொடர்புகள், வரவுகள் திருப்தி தரும். ஆடம்பர பொருட்களில் சேர்க்கை ஏற்படும். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் தாங்கள் வார்த்தை கவனம் இருக்கட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தாங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் தன வரவுகளும் வாய்ப்புண்டு....
vrishchik

விருச்சிகம்

இந்த வாரம் பணநிலையில் வரவுக்கு மீறிய செலவுகள் என்ற போதும் சமாளித்துக் கொண்டு செல்வீர்கள். எந்த ஒரு விவகாரத்தை தொட்ட போதும் குழப்பம் ஏற்படலாம். உடல்நிலையில் சிறுசிறு தொந்தரவுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும். இல்லறத் துணையின் செயல்பாடுகள் சற்று அதிருப்தி தந்த போதும் பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள். உடன்பிறப்பின் உதவிகளை யோசித்து ஏற்றுக் கொள்ளுங்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் வீண் செலவுகளே. தொழில் மற்றும் வியாபாரத்தில்...

விருச்சிகம்

தெய்வ பலம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெற்றிகரமான பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்களால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். போட்டி, பொறாமைகள் குறையும். சகோதர, சகோதரிகளும் உங்களுக்கு உதவும் நிலையில் இருப்பார்கள். அதே சமயம் வீட்டை மாற்றும் எண்ணத்தை இந்த வாரம் தள்ளிப்போடவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். பணவரவும், உத்யோக உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள்...

விருச்சிகம்

அனுகூலமான வாரம். நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். அவர்களால் செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகும். தொடர்ந்து பல வேலைகளைச் செய்து லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். இல்லத்திற்குத் தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து உங்களின் தனித்தன்மையை தக்க வைத்துக் கொள்வீர்கள். நிதானமாகச் செயல்படவும். உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து...
dhanu

தனுசு

இந்த வாரம் எதிலும் மந்தமான செயல்பாடு, வாக்கு தவறுதல் என்று இருக்கும். தெய்வ வழிபாட்டில் மனதினை கொண்டு செல்லுங்கள். செலவுகளை திட்டமிட்டுக் கொள்ளுதல் இந்த வாரத்திற்கு நல்லது குடும்பத்தில் கோபாதாபங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொழில் வகையில் விறுவிறுப்பான சூழ்நிலை காணப்படும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் சில மாற்றங்களால் லாபங்கள் கூடுதலாகும். வியாபாரிகளுக்கு சந்தை நிலவரங்கள் சற்று ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவியபோதும் தங்களுக்கு...

தனுசு

சந்தோஷமான வாரம். கணிசமான பணவரவைக் காண்பீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். ஷேர் மார்க்கெட்டில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். குடும்பத்தினருடன் இனிமையில் பொழுதைப் போக்குவீர்கள். உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். அனைவரிடமும் இனிய முகத்துடன் பழகி உங்களின் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். இருப்பினும் திட்டமிட்ட வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடிக்க சிரமப்படுவீர்கள்....

தனுசு

மகிழ்ச்சிகரமான வாரம். அலைச்சல் தரும். செயல்களைத் தவிர்ப்பீர்கள். விரும்பிய ஆலயங்களுக்கு செல்வீர்கள். மகான்களை சந்திப்பீர்கள். நண்பர்களின் வழிபாட்டுதலை புறக்கணிக்காமல் செயல்களைச் செய்து நற்பெயர் வாங்குவீர்கள். இதனால் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வருமானம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். சகோதர, சகோதரிகளும் உங்களது சிக்கலான வேலைகள் சிலவற்றை சுலபமாக முடிக்க உதவி செய்வார்கள். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக...
makara

மகரம்

இந்த வாரம் எடுத்த காரியங்களில் எதிர்பார்ப்புக்கும் மேலாக வெற்றிக்கு வழி வகுக்கும். புதிய முயற்சிகளில் தங்களின் ஈடுபாடு கூடுதலாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மேன்மேலும் லாபங்கள் அதிகரிக்கும். அலுவலக பணியாளர்களுக்கு விரும்பி இடமாற்றத்திற்கு வாய்ப்புண்டு. சக செளகரியங்கள் கூடுதலாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். இல்லத் துணையின் விருப்பங்களை சிரமமின்றி நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளால் பெருமையும், பூரிப்பும் ஏற்படும். உறவினர்கள் ஓரளவிற்கு உதவிகரமானவர்களாக இருப்பர். உடன்பிறப்பின் விவகாரங்களில்...

மகரம்

நெருக்கடிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உங்களின் காரியங்களை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வருமானமும் எதிர்பார்த்தபடியே அமையும். மேலும் பயணங்களால் நன்மைகளை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அதே சமயம் உற்றார், உறவினர்களிடம் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளவும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். ஊதிய உயர்வுக்கு வழியுண்டாகும். ஆனாலும் சக ஊழியர்களை நம்பி எதையும் செய்ய...

மகரம்

சாதகமான வாரம். இருப்பினும் செய்தொழிலில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். புதிய முதலீடுகள் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் விலகிவிடுவார்கள். பெரியவர்கள் தகுந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவார்கள். குடும்பத்தில் சிறிது அமைதி குறையலாம். அதனால் பெற்றோரை அனுசரித்து நடந்து கொள்ளவும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். மேலும் குழப்பமான சூழ்நிலையகளைத் தவிர்க்க மனதை...
kumbh

சிம்மம்

இந்த வாரம் அவசரம் தேவையற்ற பதட்டம் போன்றவைகளால் தாங்கள் அதிகமாக அலைக்கழிக்கப்படலாம். தொழில் தொடர்பான விஷயங்கள் மன நிறைவு தந்தபோதும் குடும்ப விவகாரங்கள் கவலை தரும். நிதி சம்மந்தப்பட்ட வகையில் சற்று முன்னெச்சரிக்கையோடு செயல்படுதல் வீண் சிரமங்களை தவிர்க்கவும். பூர்வீகம் சம்மந்தப்பட்ட சொத்து விவகாரங்களில் இழுபறியான சூழ்நிலை இருந்த போதும் இந்த வாரத்தில் அதற்கான பேச்சுக்கள் விரைவாக தீர்வுக்கு வழி வகுக்கும். கொடுக்கல் வாங்கல் நிலையில்...

சிம்மம்

லாபகரமான வாரம். மனசுக்கு பிடித்த செயல்களை செய்வீர்கள். உங்களை பற்றித் தவறாக புரிந்து கொண்டிருந்த கூட்டாளிகள் உண்மையை உணர்ந்து சரியாகப் பழகுவார்கள். உங்களின் செயலாற்றும் ஆற்றல் கூடும். இழப்புகளைத் தரக்கூடிய விஷயங்களை நெருங்க விடமாட்டீர்கள். அனாவசியமான செலுவுகளைத் தவிர்த்து வரவுகளைப் புதிய முதலீட்டுகளில் திருப்புவீர்கள். சகோதர சகோதரிகளால் எந்தப் பிரச்சனையும் உண்டாகாது. உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் குறைந்து காணப்படும். அதே சமயம் சக ஊழியர்கள்...

சிம்மம்

நண்பர்களிடம் வெளிப்படையாகப் பழக வேண்டாம். அவர்களின் பேச்சில் உள்ள விஷயங்களை சகித்துக் கொண்டு அதற்கேற்றவாறு உங்களின் கருத்துக்களைக் கூறவும். செய்தொழிலில் சில விஷயங்களில் தடுமாற்றங்களைக் காண்பீர்கள். குடும்பத்தில் உற்றார். உறவினர்களின் வருகை உதவிகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கித் தர வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். இருப்பினும் திட்டமிட்ட வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்கு...
meen

மீனம்

இந்த வாரம் உடல்நிலையில் ஆரோக்கியம் கூடுதலாகும். செல்வாக்கும், செல்வமும் கூடுதலாகும். இடம், வீடு, வாகன வகையில் அதிகப்படியான ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் கடன் வாங்கும் விவகாரங்களில் சற்று விழிப்புடன் செயல்படுதல் நல்லது. குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பும், அன்யோன்யமும் கூடுதலாக இருக்கும். இருப்பினும், சில குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். குழந்தைகளால் சந்தோஷம் கூடுதலாக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் நீண்ட நாள் இழுபறியாக...

மீனம்

அதிர்ஷ்டகரமான வாரம். உங்களின் ஆளுமைத் திறன் கூடும். கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் பக்குவமாகப் பேசி அவர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். அதே சமயம் சகோதர, சகோதரிகளை அனுசரித்துச் செல்லவும். அவர்களிடம் கோபப்படாமல் நடந்து கொள்ளவும். தியானம், யோகா போன்றவற்றை செய்து மனதைத் தெளிவாக வைத்துக்க கொள்ளவும். உத்யோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை மிகுந்த கவனத்துடன் செய்து...

மீனம்

சிறப்பான வாரம், பதற்றப்படாமல் பணியாற்றுவீர்கள். செய்தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும். வீண் விரயங்கள் ஏற்படாது. தொழில் சார்ந்த கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். நண்பர்கள் தேவைக்கேற்ப உதவுவார்கள். ஆனாலும், அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் ஆலோசனைகளை வழங்க வேண்டாம். குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சகோதர, சகோதரிகளுடன் சேர்ந்து எந்த செயலையும் செய்ய வேண்டாம். உத்யோகஸ்தர்கள்...