மீனம்

0
118

இந்த வாரம் எண்ணங்கள் நிறைவேறும். ஆதாயங்கள் கூடும். புதிய அறிமுகங்களால் நன்மை ஏற்படும். எப்பொழுதோ எடுத்த முயற்சி இப்பொழுது பலன் கிடைக்கும். பணம் அதிகம் செலவு செய்யாமலே சில காரியங்களை செய்து கொள்ள முடியும். பண நிலையில் எதிர்பார்த்த வரவுகள் தாமதமாகும். கொடுக்கல், வாங்கல் நிலவரங்களில் நாணயத்தை காப்பாற்ற கொஞ்சம் போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை என்ற போதும் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. உற்றார், உறவினர் விவகாரங்களில் யோசனைக்குப்பின் செயல்படுதல் நல்லது. வீடு மற்றும் வாகன் வகையில் பராமரிப்பு செலவுகள் கொஞ்சம் இருக்கும். தொழில் வகையில் சந்தை நிலவரங்கள் சற்று யோசிக்க வைத்த போதிலும் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தீவிர கவனம் இருக்கட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here