மீனம்

0
115

இந்த வாரம் உடல்நிலையில் ஆரோக்கியம் கூடுதலாகும். செல்வாக்கும், செல்வமும் கூடுதலாகும். இடம், வீடு, வாகன வகையில் அதிகப்படியான ஆதாயங்களை எதிர்பார்க்கலாம்.

புதிய ஒப்பந்தங்கள் மற்றும் கடன் வாங்கும் விவகாரங்களில் சற்று விழிப்புடன் செயல்படுதல் நல்லது. குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பும், அன்யோன்யமும் கூடுதலாக இருக்கும். இருப்பினும், சில குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். குழந்தைகளால் சந்தோஷம் கூடுதலாக்கும்.

வெளிவட்டார பழக்க வழக்கங்களால் நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். தொழிலதிபர்களுக்கு பணியாளர்களின் நலன்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் விற்பனையை கூட்ட தாங்கள் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவ மாணவியர்க்கு சிறப்பு கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here