மனைவிக்கு திருமணம்: கணவர் தற்கொலை

0
161

அன்னதானப்பட்டி: ஏப். 21-
மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணமானதால், கணவர் தற்கொலை செய்து கொண்டார். சேலம், தாதகாப்பட்டி, சண்முகா நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. இவர், மணியனூரைச் சேர்ந்த கண்மணி, 23, என்பவரை, 2016ல், காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஆறு மாதங்களாக, பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், பிப்ரவரியில் மற்றொரு ஆணுடன், கண்மணிக்கு திருமணம் நடந்தது. இத்தகவல், சில நாட்களுக்கு முன், சதீஷ்குமாருக்கு தெரியவந்தது. இதனால், மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here