மகரம்

0
131

இந்த வாரம் சொல், செயல் ஒன்றாக இருக்கும். எதிர்கால சிந்தனை அதிகமாக இருக்கும். சம்பந்த சம்பந்தமில்லாமல் சில விவகாரங்கள் ஏற்படும் கவனம். குடும்பத்தில் மகிழ்ச்சி, சந்தோஷம் குறைவிருக்காது. இல்லறத் துணையின் உதவியுடன் சில காரியங்களை மேற்கொள்வீர்கள். குழந்தைகளுக்கு மருத்துவச் செலவு கொஞ்சம் இருக்கும். உடன் பிறப்புகளுடன் வாக்குவாதங்களை கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள். பெற்றோர்களின் கருத்துக்களை கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள. வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மிகுந்த நன்மையை தரும். கலைஞர்களுக்கு எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுதல் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வழி வகுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில இடர்பாடுகள் சந்திக்க நேர்ந்த போதும் லாபம் குறையாது. உத்தியோகஸ்தர்களுக்கு பொறாமையைத் தவிர்த்து போட்ட மனப்பான்மையோடு செயல்படுங்கள்.

SHARE
Previous articleதனுசு
Next articleகும்பம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here