போலீஸ் ஊழல் குறித்து விசாரிக்க குழு: குமாரசாமி பேட்டி

0
20

பெங்களூர், டிச.7-
2018 சட்டமன்ற தேர்தலில் ஜேடிஎஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் போலீஸ் அதிகாரிகள் ஊழல் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என ஜேடிஎஸ் மாநில தலைவர் குமாரசாமி கூறினார்.

நேர்மையான போலீஸ் அதிகாரி மதுகூர் செட்டி போன்றவர்களும உள்ளனர். இதே போன்ற வாக்குறுதியை 2013ல் காங்கிரசும் அதற்கு முன்பிருந்த பிஜேபி அரசும் கூறியது. செயல்படுத்தப்படவில்லை. கர்நாடகாவில் மாநில கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். மாநில பிரச்சனைகளை தேசிய கட்சிகள் பொருட்படுத்துவதில்லை என குமாரசாமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here