போதையில் கால்வாயில் விழுந்து வாலிபர் சாவு

0
73

ராய்ச்சூர், ஜூன் 19-
மது போதையில் கால்வாயில் விழுந்த ஒருவர் உயிரிழந்தார்.
ராய்ச்சூர் நகர் சூப்பர் மார்க்கெட், சதார் பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொப்பலை சேர்ந்த பீமப்பா என்பவர் நேற்று மாலை மது குடித்து விட்டு நடந்து சென்று கொண்டிருந்த போது போதை காரணமாக அப்பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்த நிலையில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக சதார் பஜார் போலீசார் அப்பகுதிக்கு சென்று பீமப்பா உடலை பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here