பள்ளிகளில் வைபை வசதி : செங்கோட்டையன்

0
58

சென்னை : ஜூன்.19
சட்டசபையில் வேடச்சந்தூர் அதிமுக எம்.எல்.ஏ., பரமசிவன் கேள்விக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வை – பை வசதி செய்யப்பட்டு வருகிறது. 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் வசதிக்காக வை – பை வசதி செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here