நீச்சல் உடையில் கலக்கிய ராதிகா ஆப்தே

0
320

இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் குறும்படங்களில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. ‘கபாலி’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். சமீபத்தில் இத்தாலி சென்று இருக்கிறார். அங்கு அவர் ஜாலியாக விடுமுறையை கழித்தார். இத்தாலி நாட்டின் டஸ்கனி நகர் கடற்கரையில் நீச்சல் உடையுடன் ஜாலியாக வலம் வந்தார்.

அங்கு நீலநிற நீச்சல் உடையில் விதம் விதமாக போஸ் கொடுக்கும் படங்கள், கடலில் நீந்தும் கவர்ச்சிப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இந்த நீச்சல் உடை காட்சிகள் தவிர, கடற்கரை ஓரம் அமர்ந்து அலைகளை ரசிப்பது, இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்சிகள், நகரில் நடந்து சென்றது ஆகியவற்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மகிழ்ந்து இருக்கிறார்.

குறும்படங்களிலேயே அரை நிர்வாணமாக, ஆடையே தேவை இல்லை என்பது போன்ற காட்சிகளில் நடித்தவர் ராதிகா ஆப்தே. எனவே, அவரது நீச்சல் உடை படங்களைப் பார்த்து ‘இதெல்லாம் சாதாரணமப்பா…’ என்று ரசிகர்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here