நிர்மலானந்தா சுவாமியுடன் வேணுகோபால் சந்திப்பு

0
21

பெங்களூர், டிச.7-
கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் மற்றும் பொறுப்பாளர் கே.வி.வேணுகோபால் இன்று காலை ஆதிசுஞ்சனகிரி மடத்தில் நிர்மலானந்தா சுவாமிகளை சந்தித்து அருளாசிப் பெற்றனர்.

கர்நாடக சட்டமன்றத தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மாநில ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றிட திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் டாக்டர் பரமேஸ்வர் மற்றும் கட்சித் தலைமை அனுப்பி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மும்முரமாக இயங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here