நயன்தாராவிற்கு பெரும் உதவி செய்யும் ரகுமான்

0
420

நயன்தாரா சோலோ ஹீரோயினாக தமிழ் சினிமாவில் கலக்கி வருகின்றார். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த டோரா வசூலில் இதுவரை ரூ 6 கோடி வரை வந்துள்ளது.
இதன் மூலம் நயன்தாரா மார்க்கெட் தமிழ் சினிமாவில் வேறு கட்டத்திற்கு சென்றுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும் இவர் நடிப்பில் அடுத்து அறம் படம் வரவுள்ளது.
இப்படத்தின் டீசரை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தன் டுவிட்டர் பக்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளார்.
ரகுமானுக்கு டுவிட்டரில் 1 கோடிக்கு மேல் பாலோவர்ஸ் உள்ளதால், கண்டிப்பாக இந்த டீசர் நல்ல ரீச் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here