தேசியக் கொடியில் சூனியம்

0
40

திப்தூர், ஜூலை 17-
போலீஸ் நிலைய வளாகத்தில் பறந்துக் கொண்டிருந்த தேசிய கொடியை இறக்கி அதனை பறித்துக் கொண்டுச் சென்று மாய மந்திரம் சூனியம் செய்ய பயன் படுத்தி உள்ளனர்.

தும்கூர் மாவட்டம் திப்தூர், தாலுகா, நோணவின ஏரி அருகே தேசிய கொடியில் எலுமிச்சை குளிச்சம் உள்பட பல்வேறு மந்திர பொருட்களை வைத்து ஏரிக்கரையில் வீசி எறிந்துள்ளனர்.

தேசியக் கொடியை மாய மந்திர சூனியத்துக்கு பயன்படுத்தி உள்ளதை பார்த்த பொது மக்கள் அதனை சுத்தப்படுத்த வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளனர்.
இந்த தகவல் அப்பகுதியில் தேசிய கொடிக்கு அவமானம் ஏற்பட்டதாக கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here