துலாம்

0
141

இந்த வாரம் போட்டிகள், எதிர்ப்புகளை துணிந்து எதிர்கொள்ளக்கூடிய மனநிலை ஏற்படும். கடந்த காலங்களில் முடியாத காரியங்களை கூட இந்த வாரத்தில் வெற்றிகரமாக முடுக்க முடியும்.

பெரிய மனிதர்களின் தொடர்புகள், வரவுகள் திருப்தி தரும். ஆடம்பர பொருட்களில் சேர்க்கை ஏற்படும்.
வெளிவட்டார பழக்க வழக்கங்களில் தாங்கள் வார்த்தை கவனம் இருக்கட்டும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் தாங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் தன வரவுகளும் வாய்ப்புண்டு. மாணவ, மாணவியர்களுக்கு கல்வி மற்றும் பிற துறைகளில் பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here