தனுசு

0
20

இந்த வாரம் மனநிறைவான நிகழ்ச்சிகள் அதிகம் இருக்கும். தொழில் தொடர்பான சில மாற்றங்களை செய்ய முற்படுவீர்கள். புதிய நண்பர்களின் பழக்க வழக்கங்களில் சற்று கூடுதலான கவனம் இருக்கட்டும். வீடு மற்றும் வாகன வகையில் திடீர் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை என்ற போதும் சில தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும். இல்லறத் துணையின் வகையில் ஒரு சில ஆதாரங்கள் கிடைக்கப் பெறும் தாய் மற்றும் தந்தையரால் அன்பும், ஆதரவும் கூடுதலாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் ஒரு காரியத்தை எதிலும் முடிப்பீர்கள். கலைஞர்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகள், பண வரவுகள் புகழும் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொள்முதல் விஷயங்களில் நேரடியான தலையீடு லாபத்தை கூடுதலாக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுதலாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here