தனுசு

0
122

இந்த வாரம் எதிலும் மந்தமான செயல்பாடு, வாக்கு தவறுதல் என்று இருக்கும். தெய்வ வழிபாட்டில் மனதினை கொண்டு செல்லுங்கள்.

செலவுகளை திட்டமிட்டுக் கொள்ளுதல் இந்த வாரத்திற்கு நல்லது குடும்பத்தில் கோபாதாபங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொழில் வகையில் விறுவிறுப்பான சூழ்நிலை காணப்படும்.

தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் சில மாற்றங்களால் லாபங்கள் கூடுதலாகும். வியாபாரிகளுக்கு சந்தை நிலவரங்கள் சற்று ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவியபோதும் தங்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது.

உத்யோகஸ்தர்களுக்கு பணியில் பிற விஷயங்கள் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவ, மாணவியர்களுக்கு மனநிலையை ஒருநிலைப்படுத்தி முதலில் முயற்சி மேற்கொள்ளுங்கள்.
அதனால் தாங்கள் நினைத்ததை சாதிக்க வழிவகுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here