செல்போனில் பேசியதை கண்டித்ததால் தற்கொலை

0
103

பெங்களூரு, நவ. 14-
மகாலக்ஷ்மி லே-அவுட்டில் வசித்து வரும் பசவராஜ். லீலாம்மாவின் மகள் பிந்து, 17. இவர் மல்லேஸ்வரம் காலேஜில் 2ம் ஆண்டு பியுசி படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நீண்ட நேரம் இரவில் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.

இதை இவரது தாயார் லீலம்மா கண்டித்தார். இதனால் மனம் நொந்த பிந்து வீட்டில் சீலிங் பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பசவராஜ் பிரவுசிங் சென்டர் நடத்துகிறார் லீலம்மா துணி வியாபாரம் செய்கிறார் என போலீசார் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here