சிம்மம்

0
141

இந்த வாரம் அவசரம் தேவையற்ற பதட்டம் போன்றவைகளால் தாங்கள் அதிகமாக அலைக்கழிக்கப்படலாம்.

தொழில் தொடர்பான விஷயங்கள் மன நிறைவு தந்தபோதும் குடும்ப விவகாரங்கள் கவலை தரும். நிதி சம்மந்தப்பட்ட வகையில் சற்று முன்னெச்சரிக்கையோடு செயல்படுதல் வீண் சிரமங்களை தவிர்க்கவும்.

பூர்வீகம் சம்மந்தப்பட்ட சொத்து விவகாரங்களில் இழுபறியான சூழ்நிலை இருந்த போதும் இந்த வாரத்தில் அதற்கான பேச்சுக்கள் விரைவாக தீர்வுக்கு வழி வகுக்கும்.

கொடுக்கல் வாங்கல் நிலையில் சுமூகமான போக்கு நிலவும். தொழில் மற்றும் வியாபார வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தீவிர கவனம் அவசியம். மாணவ, மாணவியர்களுக்கு கல்வியல் முதல் தரத்தில் இருந்த போதும் ஒழுக்கத்திலும் முதல் தரத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here