சிம்புவை பின்னுக்கு தள்ளிய தனுஷ்

0
285

விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை சமூக வலைத்தளங்களில் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. தற்போது இவை சிம்பு-தனுஷ் வரை வளர்ந்துள்ளது.
அவர்கள் இருவரும் நட்பாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அப்படி நினைப்பது இல்லை, யார் படம் கெத்து என்பதில் தொடங்குகின்றது பிரச்சனை.
தற்போது சிம்புவின் டீசர் சாதனையை தனுஷ் இயக்கிய பவர் பாண்டி டீசர் பின்னுக்கு தள்ளியுள்ளது. சிம்புவின் அஸ்வின் தாத்தா டீசர் 3.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஆனால், பவர் பாண்டி 3.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அஸ்வின் தாத்தா டீசரை பின்னுக்கு தள்ளியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here