சித்தராமையா ‘விர்… எடியூரப்பா கிர்…

0
48

பெங்களூரு, ஏப். 13-
கர்நாடகத்தில் அடுத்து பிஜேபி ஆட்சி தான் என்று எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட தலைவர்கள் கூறி வந்தனர். நஞ்சன்கூடு, குண்டல்பேட்டை தொகுதிகளில் தாமரை மலரும் என்றும் இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்றும் தொடர்ந்து கூறி வந்தனர்.

சித்தராமையாவுக்கும் இந்த தேர்தல் ஒரு அக்னி பரீட்சையாக இருந்தது. ஒருவேளை இந்த இடைத்தேர்தலில் தோற்று விட்டால் அடுத்த பொதுத்தேர்தலில் இது காங்கிரசை பெரிய அளவில் பாதிக்கும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கூறினார். காங்கிரஸ் தோற்றால் அது சித்தராமையாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இப்போது காங்கிரஸ் வெற்றி மூலம் சித்தராமையா செல்வாக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பிஜேபியில் மோடிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here