சங்கிலி திருடனை பிடிக்க போலீஸ்காரருக்கு கத்திக்குத்து

0
33

பெங்களூரு, அக். 12-
பெங்களூரு எசவந்தபுரம் ரெயில் நிலையத்தில் தங்கச்சங்கிலி பறிப்பவனால் போலீஸ்காரர் கத்தியால் குத்தப்பட்டார்.

பெங்களூரு எசவந்தபுரம் ரெயில் நிலைய போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் அலாவுதீன் இவர் இன்று காலை ரெயில் நிலையத்தில் தங்கச்சங்கிலி பறிப்பாளர்களை குறி வைத்து பிடித்திட தொடங்கினார்.
அப்போது தங்கச்சங்கிலி பறிப்பவனான முகமது அலி என்பவனை அலாவுதீன் பிடித்திட முயற்சினை கத்தியால் தாக்கி விட்டு தப்பியோடி தலைமறைவாகி விட்டான்.

படுகாயமடைந்த அலாவுதின் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவனை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here