குளத்தில் மிதந்த பெண் சடலம்

0
15

தாவரகரே, ஜூன் 19-
தாவரகரே பகுதியில் குளம் ஒன்றில் பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது.
தாவரகரே போலீஸ் எல்லைக்கு உட்பட்டப் பகுதியில் இன்று காலை அங்குள்ள குளம் ஒன்றில் பெண் சடலம் இருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் பெற்ற போலீசார் அப்பகுதிக்குச் சென்று குளத்தில் இருந்து பெண் சடலத்தை மீட்டனர். உயிரிழந்தவர் 40 வயது பசவலிங்கம்மா என்பது தெரிய வந்த நிலையில் பசவலிங்கம்மா தற்கொலை செய்து கொண்டாரா, தற்கொலையா என்பது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here