கும்பம்

0
115

இந்த வாரம் தாங்கள் கவலைப்பட விஷயங்களுக்கு நல்லதொரு தீர்வு காண்பீர்கள். மனதில் உற்சாகம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் கடன் வாங்கும் விவகாரங்களில் சற்று விழிப்புடன் செயல்படுதல் கவலையைத் தவிர்க்கவும். அவ்வப்போது தாங்கள் விரும்பிய தெய்வங்களின் வழிபாடு மனநிலையில் அமைதி ஏற்படுத்த உதவிகரமாக இருக்கும். பணநிலையில் நிர்ணயித்த வரவுகள் வரும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்கள் அதிக நன்மை தராது. அரசாங்க விவகாரங்கள் அல்லது சம்பந்தப்பட்ட காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் இருக்கும். இல்லறத் துணையின் ஆறுதலான மனநிலைக் காணப்படும். வெளிவட்டார பழக்க, வழக்கங்களால் நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும்.

SHARE
Previous articleமகரம்
Next articleமீனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here