கும்பம்

0
150

இந்த வாரம் தொழில் வகையில் தொந்தரவு இல்லாத வளர்ச்சி ஏற்படும். சில கிரகங்களின் பல விவகாரங்களிலும் எளிதான தீர்வுகளை காண்பதற்கு வழி வகுக்கும். உடல்நிலையில் ஆரோக்கியம் கூடும். நினைத்த காரியங்களை செய்து முடித்த போதும் சிற்சில சங்கடங்கள் ஏற்படும்.

இருப்பினும் நிதானமான செயல்பாடு தொந்தரவுகளைத் தவிர்க்கும். குழந்தைகளுக்கு மருத்துவச் செலவு கொஞ்சம் இருக்கும். உடன் பிறப்புகளோடு பெற்றோர்களின் கருத்துக்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மிகுந்த நன்மையைத் தரும், தொழில் மற்றும் வியாபாரத்தில் சில இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்த போதும் லாபம் குறையாது. உத்யோகஸ்தர்களுக்கு மனநிறைவான சூழ்நிலை ஏற்படும். மாணவ, மாணவியர்களுக்கு பொறாமையைத் தவிர்த்து போட்டி மனப்பான்மையோடு செயல்படுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here