கழிப்பறை ஜன்னல் வழியாக 8 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

0
25

பெங்களூரு, டிச. 7-
பெங்களூருவில் உள்ள சிறுவர் பாதுகாப்பு மையத்தில் இருந்து 8 சிறுவர்கள் கழிப்பறை ஜன்னல் வழியாக தப்பிச்சென்றனர்.
பெங்களூரு மடிவாளா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிறுவர் சீர் திருத்தப்பாதுகாப்பு மையம் ஒன்று உள்ளது இங்கு தவறுகள, குற்றங்கள் செய்திடும் சிறுவர்கள் அமைத்து வரப்பட்டு அவர்களுக்கு நல்ல வழி கற்றுத்தரப்படுகிறது.

இந்நிலையில் மடிவாளா பகுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்று உள்ளது இங்குள்ள சிறுவர்களில் 8 பேர் கடந்த 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள கழிப்பறையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பி சென்றனர். இது தொடர்பாக மைய நிர்வாகிகள் மடிவாளா போலீசில் புகார் செய்தனர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 8 சிறுவர்களை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here