ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்

0
9

ராய்ச்சூர், பிப். 14-
நேற்று இரவு ராய்ச்சூர் மாவட்டம் ஹனுமபுரா கிராமத்தை சேர்ந்த உலிகம்மா பிரசவத்துக்காக அருகில் உள்ள சிவம் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார் இவருக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன என டாக்டர் சசிகலா பாட்டில் கூறினர். தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக டாக்டர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here