ஐ லவ் யூ டூ..! டிவி ஷோவில் காதலை ஏற்றுக்கொண்ட கங்கனா

0
362

காதல் பற்றி பலமுறை சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகை கங்கனா. நடிகர் ஹிரித்திக் ரோஷனுடன் காதலில் இருந்ததாக வெளிப்படையாக கூறியதால் அவர் மீது அந்த நடிகர் வழக்கு பதிவு செய்தார். பின்னர் கங்கனா அனுப்பிய ஈமெயில்களும் லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கங்கனா சமீபத்தில் “சிலீலீஷீtமீ விவீஹ்ணீஸீ ஞிலீணீணீளீணீபீ” என்ற ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அங்கு அவருக்கு ஒரு கியூட்டான காதல் ப்ரோபோசல் வந்தது. உடனே கங்கானாவும் “ஐ லவ் யூ டூ…” என கூறி ஏற்றுக்கொண்டார்.
இதையெல்லாம் செய்தது அந்த நிகழ்ச்சியில் வந்த ரிணீஹ்ணீஸீ நிணீபீவீணீ என்ற சிறுவன் தான். கங்கனாவிடம் அவன் சிவப்பு ரோஜாவை கொடுத்து “ஐ லவ் யூ” என்று சொன்னதும் மொத்த அரங்கமும் சிரிப்பலையில் மூழ்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here