அந்த பழக்கம் மட்டும் என்னிடம் இல்லை – நீது சந்தரா

0
418
Neetu Chandra Hot Photo Shoot Stills

சிம்பு தற்போது கிகிகி படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகின்றார்.
மேலும், இப்படத்தின் 4 நாயகிகள் நடிக்க, அதில் ஒருவர் தான் நீது சந்தரா, இவர் தமிழ் சினிமாவில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஹிந்தியில் இவர் பல சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், நீது தனக்கு சிகரெட் பிடிப்பது மற்றும் மது பழக்கம் இரண்டுமே இல்லை.
ஒருபோதும் நான் அதை செய்யவே மாட்டேன், அதுமட்டுமின்றி எந்த ஒரு பார்ட்டிகளிலும் கலந்துக்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here